முதல்வர் நலம் பெற வேண்டி கடையநல்லூர் தர்ஹாவில் சிறப்பு பிராத்தனை

பூரண நலம் பெற வேண்டி கடையநல்லூர் மக்தூம் ஞானியார் பள்ளியில் சிறப்பு பிராத்தனை நகர கழகம் மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துபாண்டி தலமை வகித்தார். எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர்கள் டி எம் ஷாஹுல் கமீது , பெருமையா பாண்டியன், சௌதி அராபிய அம்மா பேரவை செயலாளர் எஸ் எம் மைதீன் மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு உ. ஜ. முகம்மத் உவைஸ்

img-20161022-wa0016

img-20161022-wa0010

img-20161022-wa0009

img-20161022-wa0008

img-20161022-wa0007

img-20161022-wa0005

img-20161022-wa0004

img-20161022-wa0002

Add Comment