கடையநல்லுர் ஊரணி தூர்வாரும் பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கடையநல்லூரில் ஊரணி தூர்வாரும் பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கடையநல்லுர் அட்டக்குளம் பகுதியில் அமைந்துள்ள நூறாண்டுக்கும் மேல் பழைமையான தெப்பக்குளம் தூர்வாரும் சமுதாயப்பணியை முடித்த பின்பு மீண்டும் ஜேசிபி உதவியுடன் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்களிடம் வசூல் செய்து ஊரணி தெப்பத்தை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணி கரையை சரிசெய்தனர்.

மேலும் கரையோரம் சுற்றி அமைந்திருந்த பன்றி குடில்களையும் அற்றினர் இந்த ஆண்டு இப் பகுதியில் நிலத்தடி நீர் அதிக அளவில் குறைந்து விட்டதற்கு இந்த ஊரணி தண்ணீர் இல்லாமல் வறன்டு போனதும் ஓர் காரணம் தான் ஆகவே இதை மழைக்காலத்திற்கு முன்னரே தூர்வாரி சரி செய்ய அரசு முன் வராததால் நமக்கு நாமே என்ற அடிப்படையில் இப்பணியை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் டவுன்கிளை சார்பில்இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை நிர்வாகிககள் ஜப்பார், துராப்ஷா, அஜீஸ், குத்தூஸ், ஜாபர் ஆகியோர் செய்தனர்.
செய்தனர்.

செய்தி படம்
குறிச்சி சுலைமான்.
14671330_540611862805229_6582396129408608715_n

14680491_540611839471898_510892040042749039_n

14681610_540611796138569_787650989447651294_n

14713783_540611812805234_3653513360262151282_n

Add Comment