ஊரணி தூர்வாரும் பணிக்கு உதவுங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக நடைபெற்று வரும் ஊரணி தூர்வாரல் பணியின் இரண்டாவது நாள்.

நிரந்த நன்மையை பெற்று தரும் இப்பணிக்கு உங்களின் பொருளாதார பங்களிப்பை வாரி வழங்குமாறு கிளை நிர்வாகம் சார்பில் மக்களை கேட்டு கொண்டுள்ளது.

தொடர்புக்கு: 7339363481,7339363482,7339363483.

வாட்சப் தொடர்புக்கு:8675579459, 9486702272, 9043343663

இவண்:
TNTJ கடையநல்லூர் டவுண்கிளை நிர்வாகம்

fb_img_1477490880527 fb_img_1477490886302 fb_img_1477490883522

Add Comment