சவுதி அரேபியாவில் உள்ளாட்சித்தேர்தல்: விரைவில் அறிவிப்பு

சவுதி அரேபியாவில் விரைவில் உள்ளாட்சித்தேர்தல்நடைபெறும் என்று அரசின் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் online pharmacy without prescription வரும் ஏப்ரல் மாதம் 23 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்த தேர்தலில் பெண்களின் பங்களிப்பு என்ன என்பது அரசின் அறிவிப்பில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 40 ஆண்டுகால அரசியலில் கடந்த 2005-ம் ஆண்டு முதன்முறையாக முனிசிபல் தேர்தல் நடைபெற்றது. அதில் பெண்கள் பங்கேற்றனர். இருப்பினும் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாமல்போனது. தொடர்ந்து 2009-ம் ஆண்டு மீண்டும் உள்ளாட்சித்தேர்தலை நடத்த முடிவு செய்த போது பல்வேறு காரணங்களால் அவையும் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தேர்தலை நடத்தி விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் அல்லது அக்டோபர் மாதத்திற்குள்ளாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment