உண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.

உண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MடA.

தந்தி டிவி நடத்திய மக்கள் மன்றம் என்ற விவாதத்தில் பொது சிவில் சட்டம் பற்றிய ஒரு அற்புதமான பேச்சை தமிமுன் அன்சாரி MLA மக்கள் மத்தியில் உரையாற்றியது   இன்று எல்லோராலும் வரவேற்கப்படுகின்றன.

பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் முஸ்லீம்களின் பிரதிநிதிகளாய் அன்சாரியின் பேச்சு பாண்டையை கூட அதிர வைத்தது.

சீர் திருத்தம் வேண்டும் என்றால் நிர்வாணமாய் சுற்றி திரியும் ஆம்புளசாமியார் அதுவும் ஆன்மீக போர்வையில் சட்ட ஆuயில் கூட நிர்வாணமாக பேசவைக்க படுகிறது? அங்கு தலையிட முடியாது? தலாக், தலாக், தலாக் ஒரு மூச்சில் சொல்வதல்ல ? மூன்றையும் ஒரு நிமிடத்தில் பேசிய பாங்கு அலாதியானதே?

Add Comment