
கடையநல்லூரில் கணவன் மனைவி தகராறு இருவரும் கழுத்தை அறுத்து கொலை மனைவி சம்பவம் இடத்தில் சாவு கணவர் உயிர் ஊசல்.
கடையநல்லூரில் சற்று முன் நடைபெற்ற கொலைச் சப்பவம் பெறும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. ரஹ்மானிய புரம் 3ம் தெருவில் அப்துல் காதர் (27) திருமணம் நடைபெற்று 4 மாதமே ஆனா நிலையில் இன்று காலை அவரது மனைவி தஸ்லிமா (20) வுடனான தகராரில் அவரை அருவாமனையால் வெட்டி கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அருத்து தற்கொலைக்கு முயற்ச்சித்துள்ளார், அபாயகரமான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மக்களிடத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது .
Kurnji Sulaiman