பொதுசிவில் சட்டத்திற்கெதிரான தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டனத் தெருமுனைக்கூட்டம்

பொதுசிவில் சட்டத்திற்கெதிரான மாபெரும் கண்டனத் தெருமுனைக்கூட்டம்

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஜார் கிளை சார்பாக மணிக்கூண்டு அருகில் வைத்து பொதுசிவில் சட்டத்திற்கெதிரான மாபெரும் கண்டனத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் குறிச்சி சுலைமான் தலைமை தாங்கினார்,அனைத்துக் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.துவக்கமாக சதாம் ஹுசைன் அவர்கள் மனிதனுக்கு ஏற்ற இஸ்லாமியச்சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நெல்லை மேற்குமாவட்ட செயலாளர் சகோ:முஹம்மது தாஹா அவர்கள் மதச்சார்பின்மைக்கெதிரான்_பொதுசிவில்_சட்டம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்

இதறற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் உஸ்மான்,ஜலால்,செய்யது சுலைமான் மற்றும் தொண்டரணியினர்கள் சிறப்பாக ஆகியோர் செய்தனர் இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
img-20161105-wa0001

img-20161105-wa0000

Comments

comments

Add Comment