தவ்ஹீத் ஜமாத்தின் பணிக்கு துணை நிற்பேன் கடையநல்லூர் MLA

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் பஜார் கிளை சார்பாக MLA முகம்மது அபூபக்கர் அவர்களுக்கு உணர்வு சிறப்பிதழ் மற்றும் தலாக்கும் பொது சிவில் சட்டமும் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பணிக்கு எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என்றார்.

fb_img_1478368574895 fb_img_1478368569632 fb_img_1478368566162 fb_img_1478368558821

Add Comment