கடையநல்லூர் MLA வின் கவனத்திற்கு

மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும்…

கடையநல்லூர் நகராட்சி மெயின் ரோட்டில் உள்ள பூங்கா மக்கள் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கிறது . சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பார்வையிட்டு சென்ற பின்னரும் நிலைமையில் மாற்றமில்லை . சமூக விரோதிகளின் புகலிடமாக மதுகுடிப்பதற்கும், பிச்சைக்காரர்கள் புகலிடமாகவும் இருக்கிறது . அருகில் பள்ளி, மருத்துவமனை, பள்ளிவாசல் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகரின் இதய பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்க்கே இந்த நிலைமையா ? . பெண்கள், குழந்தைகள் அதன் பக்கத்தில் நடப்பதற்க்கே அஞ்சும் நிலை உருவாகி உள்ளது . மக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா உருப்பெற அதிகாரிகள் , சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்பார்களா ?

S.M. மைதீன்

img-20161108-wa0007

img-20161108-wa0006

img-20161108-wa0005

img-20161108-wa0004

img-20161108-wa0003

img-20161108-wa0002

Add Comment