கடையநல்லூரில் கானங்குளம் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பி காட்சியளிக்கிறது

எந்தவித அரசியில் கட்சி மற்றும் இயங்கள் பங்காளிப்பு இல்லாமல் மதினா நகர் ஜமாத்தார்கள் , பொது மக்களின் பங்களிப்பு மற்றும் பேட்டை மதினா நகர் இளைஞர் முயற்ச்சினால் கடையநல்லூர் கானங்குளம் தூர் வாரப்பட்டு .தற்போது கானங்குளத்தில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

fb_img_1478694443011

fb_img_1478694440094

fb_img_1478694436642

fb_img_1478694434129

fb_img_1478694431330

Add Comment