கடையநல்லூரில் பொதுசிவில் சட்டத்திற்கெதிரான கண்டன ஆர்ப்பாடம்

பொதுசிவில் சட்டத்திற்கெதிரான கண்டன ஆர்ப்பாடம்

கடையநல்லூர் இந்திய யூனின் முஸ்லிம் சார்பாக மணிக்கூண்டு அருகில் வைத்து பொதுசிவில் சட்டத்திற்கெதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது

இக் கண்டன ஆர்ப்பாடத்திற்கு நகர முஸ்லிம் லீக் தலைவர் செய்யது மசூது தலைமை தாங்கினார், மாநில பொதுச்செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மது அபூபக்கர் மற்றும்
மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் மதச்சார்பின்மைக்கெதிரான் பொதுசிவில் சட்டம் என்ற தலைப்பில் கண்டனம் தெரிவித்து பேசினார்

இதறற்கான ஏற்பாடுகளை நக முஸ்லிம் லீக் நிர்வாகிகள் செய்தனர்.

Add Comment