அல்லிமூப்பன் கிழக்கு தெருவில்நிலவேம்பூ கசாயம் விநியோகிக்கப்பட உள்ளது

இன்று 19/11/2016

அஸர் தொழுகைக்கு பிறகு ….

அல்லிமூப்பன் கிழக்கு தெருவில் வைத்து நகராட்சி சார்பாக நிலவேம்பூ கசாயம் விநியோகிக்கப்பட உள்ளது…

பொதுமக்கள் அனைவரும் வந்து கசாயத்தை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்…

எஸ். ஹமீத்

Add Comment