கடையநல்லூரில் விரைவில் வட்டியில்லா வங்கி-அபூபக்கர் MLA

நமது ஊரில் வட்டியில்லா வங்கி ஒன்றை இஸ்லாமிய ஷரீயத்தின் அடிப்படையில் அமைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் நமது தொகுதி எம்எல்ஏ ஜனாப் கே.ஏ.எம்.அபூபக்கர் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறார்கள். இது சம்பந்தமாக கடையநல்லூரிலுள்ள பிரமுகர்கள் கல்விமான்கள் ஆகியோரிடம் ஆலோசனை பெறுவதற்காக இன்ஷா அல்லாஹ் நாளை மாலை மஃரிபுக்குப் பிறகு எம் எல் ஏ அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம். நடை பெறவுள்ளது தாங்கள் தவறாது வந்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடுமாறு
அன்புடன் வேண்டுகிறேன்.

ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நாள் சனிக்கிழமை 26.11.2016 மாலை 6.15 மணி

தங்கள் அன்புள்ள
பி.எம்.கமால்

Add Comment