கடையநல்லூரில் சுகாதார கேடு…முஸ்லீம் லீக் மாணவர் அமைப்பின் சார்பில் மனு

சுகாதாரத்தை பேணுகின்றன வகையிலான மனு நகராட்சி ஆணையாளரிடம் இந்திய முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மாணவர் பேரவையின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. மனு அளிக்கும் போது நகர செயலாளர் லத்தீப்,மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஹபிபுல்லா,தொகுதி அமைப்பாளர் ஹைதர் அலி,நகர இளைஞர் அணி தலைவர் ரஹ்மத்துல்லா,மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் முகம்மது சித்திக்,ஷாதிக்,உதுமான் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

fb_img_1480353799969

fb_img_1480353793964

fb_img_1480353783310

Add Comment