கடையநல்லூர் தாலுகா நிரந்தர இடம் அமைத்துத்தர கலெக்டரிடம் கோரிக்கை

கடையநல்லூர் தாலுகா அலுவலகம் தற்போது இருக்கும் இடத்திலேயே அமைத்து தருவதாக MLA விடம் மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்த
மாவட்ட_ஆட்சித்_தலைவரிடம் கடையநல்லூர் எம்எல்ஏ
முஹம்மது அபூபக்கர் அவர்கள்
தாலுகா அலுவலகத்தை தற்போது இயங்கி வரும் இடத்திலேயே தொடர்ந்து நடத்திட பரிந்துரை கடிதம் வழங்கி பணியினை தொடங்கிட கேட்டு கொன்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பிரிந்துரை கடிதத்தை அரகக்கு அனுப்பி தற்போது இருக்கும் இடத்திலேயே தாலுகா அலுவலகம் அமைத்து தருவதாக உறுதி கூறினார்.
மேலும் டிசம்பர் 10_ஆம் தேதி நடைபெறும்_வேலை_வாய்ப்பு முகாமிற்கு அரசு அதிகாரிகளை கலந்து கொள்ள செய்வதாக கூறினார்,
அப்போது உடன் இருந்த
தென்காசி சட்டமன்ற உறுப்பினர்
மோகன்தாஸ் பாண்டியன் அவர்களிடம் தென்காசி அரசு முருத்துவமணையை தரம்_உயர்த்த இணைந்து பணியாற்றுவோம் என கூறினார்,

Comments

comments

Add Comment