கடையநல்லூரில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவிப்பு

fb_img_1480745175039 fb_img_1480745172498 fb_img_1480745169974

கடையநல்லூரில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவிப்பு மெயின்IOB யில் ₹2000₹6000மட்டுமே வழங்கப்படுகிறது Nri கஸ்டமர்களுக்கும் பணமில்லை என்றதால் பெண்கள் தவிப்பு இது குறித்து நேற்றைய தினம் வங்கி ஊழியரிடம் கேட்டதற்கு இன்று ₹30,0000நாளையும் ₹20,0000 (இலட்சங்கள்) வருவதாக சொன்னார் இன்று வந்து விட்டது நபர் ஒருவருக்கு ₹10000 கொடுக்கப்படுகிறது இதனால் முதலில் செல்பவர்களுக்கே பணம் என்பதால் மக்கள் முண்டியடிப்பு.

வங்கி மேலாளரை சந்தித்து அதிகப்படியாக நெல்லையிருந்து பணத்தை வரவையுங்கள் என கேட்டதின் பேரில் தென்காசியிலிருந்து மீண்டும் 30 லட்சம் வரவளைக்கப்பபட்டது இன்று IOB மெயின் பிராஞ்சில் 60இலட்சம்பணம் இருப்பு அனைவருக்கும் பணம் வழங்கப்படும்.

Kurichi Sulaiman

Add Comment