முதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை…..

முதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை…..

1 ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தியம் செய்யவில்லை- பண பற்றாக்குறையா அல்லது ஆள் பற்றாக்குறையா?

2 மருத்துவமனை ஏன் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை-இவரின் உடல்நிலையை புதிராக்கியது ஏன்?

3 மருத்துவமனையில் இவருடன் கூடவே இருந்தவர்கள் யார் யார் ?

4 நேற்றுவரை முழுவதும் குணமாகிவிட்டார் என்று சொல்லப்பட்டவர் திடீரென்று மாரடைப்புக்கு ஆட்பட்டது எப்படி?

5 மாரடைப்புக்கு ஆட்பட்ட நாளன்று இவரை யாரெல்லாம் சென்று பார்த்தனர் ?

6 இதுவரை அறிக்கைவிடாத அப்பல்லோ நிர்வாகம் நேற்றிலிருந்து மணிக்கு ஒருமுறை அறிக்கை விடுவது ஏன்?

7 ஒரு முதல்வர், இந்த மாநிலத்துக்கே சொந்தமானவர், எப்படி யாருடைய பிடியில் மருத்துவமனை நிர்வாகம் அவரை இதை நிலையில் அப்பல்லோவில் மாத கணக்கில் வைத்திருந்தது?

8 மாரடைப்புக்கு ஆட்பட்ட நாளுக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு, மருந்துகள் என்ன?

9 ஒரு புகைப்படத்தைக்கூட மருத்துவமனை வெளியிடாதது ஏன் ?

10 ஒரு முழுமையான ஒவ்வொரு நிமிடத்துக்கும் நடந்தது என்ன என்ற அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவேண்டும்.

11 அவருடன் கடைசியாக பேசியவர் யார் அது எப்போது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்?

12 அவர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படுவதற்கு அழைப்பு விடுத்தவர் யார்?

13 கன்னதில் 4 ஓட்டைகள் ..? என்ன காரணம் ..?
இந்த படத்தை Zoom செய்து கன்னத்தை பார்க்கவும் மூன்று புள்ளிகள் இது எம்பார்மிங் செய்ததற்கான அடையாளம் உடல் பலநாட்கள் கெடாமல் இருக்க செய்யும் பதனிடும் முறை..

தவிர அவரின் இந்நிலைமைக்கு மருத்துவமனை நிர்வாகமும், உடன் இருந்தவர்களும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட தேதியிலிருந்து அவரிடம் பெறப்பட்ட கையொப்பம் மற்றும் கை நாட்டு அனைத்தும் செல்லாது என கோர்ட் சீக்கிரம் அறிவிக்கவேண்டும்.

இதுவே ஒரு சாதாரண சக மனிதனின் வேண்டுகாேள்

fb_img_1481135064165

Add Comment