சற்று முன்: கடையநல்லூர் அட்டகுளம் அருகே சாலை விபத்து.

கடையநல்லூர் அட்டகுளம் அருகே சாலை விபத்து. தனியார் பஸ் மோதியதில் இருவர் படுகாயம்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி.

சென்னை செல்லும் தனியார் பேருந்தில் பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் மோதியதில் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி.மக்கள் சாலை மறியல்.

Kurinchi Sulaiman

Add Comment