சற்றுமுன்: கடையநல்லூர் விபத்தில் இருவர் பலி

கடையநல்லூர் அட்டகுளம் அருகே சாலை விபத்து. தனியார் பஸ் மோதியதில் இருவர் படுகாயம்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி.

சென்னை செல்லும் தனியார் பேருந்தில் பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் மோதியதில் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி.மக்கள் சாலை மறியல்.

சற்றுமுன் கிடைத்த தகவல் படி பைக்கில் பயணம் செய்த சிகிச்சை பலனின்றி இருவரும் பாலி. சாலை மறியல் செய்த பொதுமக்கள் பச கண்ணாடியாய் கல்வவெசி தாக்கினர்.

Kurinchi Sulaiman

Add Comment