கடையநல்லூர் விபத்தில் இருவர் பலி , பஸ் கண்ணாடி உடைப்பு, சாலை மறியல்

கடையநல்லூரில் நேற்றைய தினம் அட்டை குளம் அருகே நடந்த விபத்தில் சாமிநாதன், குமார் ஆகியோர் பலியானார்கள்.
விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸை காவலர் அப்புறப்படுத்தினார்.

அப்போது பஸ் மறியல் ஈடுபட்ட அப்பகுதி மக்களில் இருவர் பஸ் கண்ணாடியை கல் எரிந்து உடைத்தனர். ( காவர் ஹாலித் காயமின்றி தப்பினர் ) அப்போது பிடித்து சென்றவர்களை விடுவிக்க கோரி நேற்று இரவு அரசு மருத்துவமனை பஸ் நிலையத்தில் மறியல் செய்தனர் அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பபட்டனர் ஆனால் மீண்டும் இன்று காலை 11மணிக்கு எங்களை அடித்த காவலர் ஹாலித்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என மறியல் செய்ய முயன்றாகள் சம்பவஇடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றர்.

Kurinchi Sulaiman

img-20161212-wa0008

img-20161212-wa0007

img-20161212-wa0005

Add Comment