
புதியதமிழகம்கட்சியின்
20-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கடையநல்லூர் சட்டமன்றதொகுதி புதியதமிழகம் சார்பில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு Ex.மாவட்ட செயலாளர் V.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
Ex.தொகுதி செயலாளர் குமார்
மாவட்ட துணை செயலாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார்.