கடையநல்லூர் IOB வாங்கி முற்றுகை பரபரப்பு

கடையநல்லூர் வாங்கி முற்றுகை பரபரப்பு

கடையநல்லூர் IOB பஜார் கிளை வங்கியையை இன்று SDPI கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு பண ஒழிப்பு என்று 500 மற்றும் 100 ரூபாய்நோட்டுக்களை தடை செய்வதை தொடர்ந்து நாட்டில் ஆங்காங்கே பண தட்டுப்பாடு நிலவி வருகிறது. எல்லா வாங்கி களிலும் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது.

பல வங்கிகளில் பணம் மேலும் சில வங்கிகளில் இடைத்தரகர் மூலம் பெரிய அளவிலான பண பரிமாற்றம் நடந்து வருகிறது.இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

கடையநல்லூர் IOB பேங்க் பஜார் கிளையில் தினமும் 2000 ரூபாய் மட்டும் கிடைக்கிறது மற்ற பேங்கில் 12000./24000 என கிடைட்பது போல் இங்கும் அதே போல் வழங்க வேண்டும் என SDPI கட்சியின் சார்பாக சாலை மறியல் இன்று காலை 16.12.16 நடைபெற்றது இதில் மாவட்ட துணை தலைவர் Sநயினா முகம்மது கனி நகர தலைவர் யாசர் கான் செயலாளர் ஹாலித் நகர நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் அணைவரும் கலந்து கொண்டன இறுதியாக பேங்க் மேனேஜர் பேச்சு வார்த்தை நடத்தினர் அப்பொழுது எங்கள் அதிகாரியிடம் கலந்து வரும் திங்கள்கிழமை அதிக பணம் கொடுக்க முயற்ச்சி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்ததன் அடிப்படையில் ஆர்பாட்டத்தை கைவிட்டனர்

இச்சம்பவத்தால் இந்த பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

15241784_1827939480794686_5005930635871548856_n

15541468_1827942034127764_8905572010216822022_n

15542269_1827942094127758_6596127902150755108_n

15578547_1827941904127777_4975268851261850887_n

15589993_1827939494128018_5281946738182334820_n

15621734_1827942007461100_6373353331738630959_n

Add Comment