சேயன் இபுறாஹிம் அவர்களின் படைப்பில் முதல் தலைமுறை மனிதர்கள்

கடையநல்லூரில் நாளை மாலை சுமார் 7 மணியளவில் நல்லூரில் பிரபல படைப்பாளரும் கடையநல்லூர் முஸ்லீமுன்களின் வரலாறு என்ற நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான சே ய ன் இபுறாஹிம் அவர்களின் இன்னொரு சேயன் இபுறாஹிம் அவர்களின் மற்றுமொரு புதிய படைப்பான புதிய தலைமுறை மனிதர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா இதயத்துல் இஸ்லாம் பள்ளியில் நடைபெறுகிறது.

img7741
img7712
img7723
img773-14
img7735

Add Comment