கடையநல்லூரில் இக்பால் தெருவில் வீட்டில் தீ விபத்து

fb_img_1482585629162

சற்றுமுன் – தீ விபத்து கடையநல்லூர் இக்பால் வடக்கு தெரு அய்யூப்கான் மனைவி மெஹ்ராஜ் அடுப்பில் சாய சட்டியை இறக்கும் போது தீ பிடித்து விபத்து ஏற்பட்டது அலரல் சத்தம் கேட்டு பக்த்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அனைத்து மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர்
இவருக்காகக பிராத்தணை செய்யவும்.

இந்த விபத்து அடுப்பு எரியும் போது சேலையில் தீ பரவியதால் அந்த பெண்ணுக்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது..பாதிக்கப்பட்ட பெண் அவுச்சாரி குடும்பம் என்றும் பெயர் மெஃராஜ் என்றும் கணவர் பெயர் அய்யுப்ஹான் என்றும் சொல்லப்படுகிறது.பாதிக்கப்பட்ட பெண் தற்போது பாளையச்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அந்த பெண் மீண்டும் உடல்நலம் பெற்று வாழ எல்லாம்வல்ல அல்லாஹ்வை பிராத்தனை செய்யுங்கள்.

Comments

comments

Add Comment