முதல் தலைமுறை மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா

முதல் தலைமுறை மனிதர்கள் நூல்

சேயன் இப்ராஹிம் அவர்களின் நூல் “முதல் தலைமுறை மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா (25/12/16)சிறப்பாக நடை பெற்றது!

கடையநல்லுர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் அவர்கள் வெளியிட முதல் பிரதியை ஈரோடு எம் கே ஜமால் முஹம்மது சாஹிப் பெற்றுக் கொண்டார்!

முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல்
பிற சமூக மக்களுக்கும் சென்று சேர வேண்டிய சேர்க்கப்படவேண்டிய அரிய தகவல்களைக் கொண்ட சிறந்த நூல் என்று தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாழர் சங்கத் தலைவர் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்கள்
மதிப்புரை வழங்கினார்.

அறிமுகவுரை சமரசம் துணை ஆசிரியர் வி எஸ் முஹம்மது அமீன்

புத்தகம் பெற தொடர்புக்கு
சேயன் இப்ராஹிம் – 9976735561
அமீன்- 8012066681

fb_img_1482743539597

fb_img_1482743535773

fb_img_1482743532109

fb_img_1482743522285

Add Comment