கடையநல்லூர்: வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. எம். அபூபக்கர் அவர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 07-01-2017 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்கான விண்ணப்ப படிவங்கள் கீழ்க்கண்ட இடங்களில் பெற்றுக்கொள்ளலாம் :
1. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் , வேன் ஸ்டாண்ட்
2. சிராஜ் புக் டிப்போ , பரசுராமபுரம் தென்வடல் தெரு
3. ஃபைசுல் அன்வார் அரபிக் கல்லூரி
4. முபாரக் ஸ்டோர், மக்தூம் ஞானியார் பள்ளி அருகில்
5. கிரசன்ட் பாத்திரக்கடை, ரயில்வே பீடர் ரோடு

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 04-01-2016 க்குள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும். அலுவலகத்தில் கொடுக்கும் டோக்கனைப் பெற்றுக்கொண்டு 7 ஆம் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமுக்கு வரவேண்டும் . இருபதுக்கும் அதிகமான கம்பெனிகள் பங்கெடுக்க உள்ளனர் . படித்தவர்கள் , படிக்காதவர்கள் , ஆசிரியப்பணியினை எதிர்பார்த்திருக்கும் ஆண்கள் பெண்கள் ஆகியோரும் பங்கெடுத்துக் கொள்ளலாம் . இது ஓர் அறிய வாய்ப்பு. தயவுசெய்து நழுவ விட வேண்டாம் !

சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வெளியீடு

Add Comment