பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பிரத்யேகப் பேட்டி

1. சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளிலாவது நிற்போம் என்று தீர்மானமாக இருந்த நீங்கள் திமுக சார்பில் ஒரு தொகுதி தருவதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீங்கள் இப்போது வெறும் 3 தொகுதிகளை பெற்று அமைதியானதற்கான காரணம் என்ன?

2. பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி தருவதாக சொன்ன அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் அவர்களுடைய வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. மமகவிற்கு ஒரு தொகுதி தருவதாக சொன்னது என்னவாயிற்று. இது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறதா?

3. அதிமுக கூட்டணியில் தொடக்கத்திலேயே கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டதே. இது குறித்து ம்மக வின் கருத்து என்ன? இந்த செயல்பாடுகள் வெற்றியை பாதிக்காதா?

4. அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் நீங்கள் சமுதாய கோரிக்கைகள் ஏதும் வைத்திருக்கிறீர்களா? குறிப்பாக இட ஒதுக்கீடு…

5. மமக சார்பில் தேர்தல் அறிக்கை ஏதும் வெளியிடுவீர்களா? முக்கிய அம்சங்கள் என்ன?

6. திமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதே. இது அதிமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்று கருதுகிறீர்களா?

7. திமுக தேர்தல் அறிக்கையில் 3.5 சதவீதத்திலிருந்து உயர்த்துவது பற்றி பரிசீலனை செய்வோம் என்று அறிவிகப்பட்டுள்ளதே.

Bactrim online justify;”>8. மமக போட்டியிடக்கூடிய சில தொகுதிகளில் SDPI வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றதே. பிரதான கட்சியுடன் போட்டியிடக்கூடிய மமகவின் வெற்றியை வெற்றிவாய்ப்பை இது பாதிக்காதா? இதுகுறித்து நீங்கள் SDPI யுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா?

9. தமிழகத்தின் பல்வாறு முஸ்லிம் அமைப்புகளிடம் ஆதரவு கோரியுள்ள நீங்கள் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரிடம் ஆதரவு கோரியுள்ளீர்களா?

10. பத்து தொகுதியில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட ஒரு தொகுதியில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஆனால் முஸ்லிம் பிரதிநிதுவத்தைப் பற்றி பேசும் பாமக 30 தொகுதிகளில் ஒன்றில் கூட நிறுத்தவில்லையே

11. திமுகவின் முக்கியத்தலைவர்களான கலைஞர், ஸ்டாலின் போன்றோர் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளை விட்டு வேறு தொகுதிக்கு மாறி இருக்கின்றார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன? திமுகவிற்கு முஸ்லிம்கள் வாக்குகள் குறைந்துள்ளது என்பதை திமுக உணர்ந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

12. தேர்தல் கமிசன் கெடுபிடிகளைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

13. அடுத்த ஐந்தாண்டுகளில் மமகவின் செயல்பாடு எப்படி இருக்கும்.

Add Comment