கடையநல்லூரில் நிலவேம்பு கசாயம் இலவசமாக முகாம் நடத்த டாக்டர் சலீம் அழைப்பு

images

நமது கடையநல்லூரில் பரவி வருகிற டெங்கு காய்சலை தடுக்கும் முயற்சியாக …நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துமனை மக்களுக்கு பயன்பெறும் வகையில் …எந்த பொது நல அமைப்புகள் நில வேம்பு குடிநீர் முகாம் நடத்தனாலும் எப்போதும் இலவசமாக தர காத்திருக்கிறது…மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள நோயாளிக்கு 5 நாட்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் கஷாய சூரணத்தை தர தயாரக உள்ளது.. மக்கள் பயன்பெற இதை மக்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

Comments

comments

Add Comment