மாவட்ட ஆட்சி தலைவரிடம் SDPI கோரிக்கை

15965383_1237485129663707_4759607990874813155_nகடையநல்லூரில் டெங்கு காய்ச்சலின் மரணம் எதிரொலி கலெக்டர் வருகை

மாவட்ட ஆட்சி தலைவரிடம் SDPI கோரிக்கை

1. கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல் என அறிவிக்க வேண்டும்

2. மரணித்த சகோதரி மைதீன் பாத்திமா குடும்பத்திற்க்கு (10,00000)பத்து இலட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்

3. சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பார்ப்பன் கால்வாயை தூர்வாற வேண்டும்
இவ்வாறு SDPI கட்சியின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது இதில் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் உடனிருந்தன

Comments

comments

Add Comment