கடையநல்லூர் மக்களின் மாவட்டம் மற்றும் மாநில அரசுக்கு எதிரான எச்சரிக்கை

எச்சரிக்கை எச்சரிக்கை இது கடையநல்லூர் மக்களின் மாவட்டம் மற்றும் மாநில அரசுக்கு எதிரான எச்சரிக்கை

இந்தப் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பரவி வரும் Dengue காச்சல் மூலமாக அதிகம் பாதிக்கப்பட்டு அதிகமாக மரணங்களும் ஏற்பட்டது என்பதை மூடி மறைக்கும் மாவட்ட நிர்வாகத்ததயும் மாநில சுகாதார துறையையும் எச்சரிக்கை செய்கிறோம்

இதை நான் ஏன் சொல்லிகிறேன் என்றால் கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 5376 பேருக்கு Dengue பாதிக்கப்பட்டது இதில் 39 பேர்கள் மரணம் அடைந்து உள்ளனர் இதில் அதிகமான பாதிப்பு நமது பகுதியில் தான் என்று நாம் அனைவருக்கும் தெரியும்

இந்த Dengue நேற்று அல்லது கடந்த ஆண்டோ வரவில்லை கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தப் பகுதியில் பரவி வருகிறது

இந்தப் பகுதியை DENGUE பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து மத்திய மாநில அரசுகள் அதிகமாக நிதியுதவி செய்து இந்தப் பகுதியில் சுகாதரமான குடி நீர் தினமும் வழங்க வேண்டும்

இல்லை என்றால்
இதை கணடும் காணாமல் இருக்கும் கடையநல்லூர் சுகாதரத்துறை ஆய்வாளர் ,சுகாதர துறை இனை இயக்குநர் Dr.ராம் கணேஷ் ,மாவட்ட ஆட்சியர் , மாநில சுகாதரி துறை செயலாளர் DR.ராத கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு சுகாதர துறை அமைச்சர் DR. விஜய் பாஸ்கர் க்கும் எதிராக எங்களை புறக்கணிதக்கு அரசுக்கு எதிராக ஓட்டர் ID ,ஆதார் அட்டை ,குடும்ப அடைகளை திருப்பி கொடுக்கும் போராட்டத்தில் இறங்குவோம்

உடனடியாக அறிவிப்பு செய் DENGUE பாதித்த பகுதி என்று

கலாம் கடத்தாதே காலம் கடத்தாதே
மக்களின் உயிரை இழிவு செய்யாதே
இனியும் எங்கள் இடத்தில் இழப்பதற்கு உயிர்களும் இல்லை கோடிக்கணக்கான பணமும் இல்லை

இது DENGUE ஆல் பாதிக்கப்பட்ட தனி மனிதனின் குரலாக இருக்க கூடாது நாளைக்கு நீங்களும் பாதிக்கப்படலாம் ஆகவே
ஒட்டுமொத்த மக்களின் குரலாக இருக்க வேண்டும்

இதை அதிகமாக பரப்புங்கள் நீங்கள் பரப்பும் ஒரு செய்தியாவது இந்த அதிகாரிகள் கண்ணில் படும் நிச்சயமாக இதற்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும்

Meeran Rajappa

Add Comment