கடையநல்லூரை வாட்டி வதைக்கும் மர்மக் காய்ச்சல்!!!

டெங்க் காய்ச்சலுக்கு நிதி ஒதுக்குமா தமிழக அரசு!!!

கடையநல்லூரை வாட்டி வதைக்கும் மர்மக் காய்ச்சல்!!!இதற்கு டெங்கு என்று பெயரி்டப்பட்டிருக்கிறது.இந்த டெங்கு கடையநல்லூருக்கு திடீரென்று விசிட் அடிப்பது வழக்கமாக உள்ளது.அவ்வாறு டெங்க் கடையநல்லூருக்கு வருகை புறிந்தால் உயிரிழப்பையோ,உடல் பாதிப்பையோ, பொருளாதார இழப்பையோ ஏற்படுத்தாமல் செல்லாது.அந்த அடிப்படையில் ஒரு சிலருக்கு இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவம் செய்து வந்தனர்.

ஆனால் தற்போது காய்ச்சலின் வீரியம் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது டெங்க் காய்ச்சலினால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடையநல்லூர் பிரின்ஸ் மருத்துவமனையிலும், நெல்லை சுதர்சன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணம் கடையநல்லூர் நகராட்சியின் நிர்வாக சீர்கேடும்,பொதுமக்களின் அலட்சிய போக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது!!!!அரசு டெங்க் காய்ச்சல் எதனால் உறுவாகிறது என்ற மூல காரணத்தை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.டெங்குவினால் பாத்திமா என்ற கர்பிணி பெண் இறந்ததையோட்டி TNTJ சார்பில் கடையநல்லூரில் நிழவி வரும் டெங்க் காய்ச்சல் நிழவரம் குறித்து தாங்கள் நேரில் ஆய்வு செய்யுமாறு கலைக்டரிடம் மனு கொடுத்தனர்.அதனடிப்படையில் இன்று காலை கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் பகுதி,மற்றும் இதர பகுதிகளில் கலைக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

திடீரென்று ஏற்படும் காய்ச்சலால் ஒன்றிலிருந்து,இரண்டு லட்சம் வரை செலவு ஆகிறது.தினம்தோறும் வேலை செய்து குடும்பத்தை கழித்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் சிறமமாக உள்ளது..அரசு தலையிட்டு இப்பகுதி மக்களுக்கு டெங்க் காய்ச்சலுக்காக நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்..

சுத்தம்,சுகாதாரம் பேனுவோம்!!!

நோய்யில்லாமல்!!!

நலமுடன் வாழ்வோம்!!!!!

David Dawood

Add Comment