கடையநல்லூரில் குப்பைகளை சுத்தம் செய்த பொதுமக்கள்

கடையநல்லூரில் குப்பைகளை  சுத்தம் செய்த பொதுமக்கள்

கடையநல்லூரில் தொடர்ந்து  ஏற்படுகின்ற டெங்கு,மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலால் மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். வருடா வருடம் ஏற்படும் உயிரிழப்பு என தொடரும் சோகம்.

அரசின் உதவியை  நம்பி பொதுமக்கள், அரசியல் காரணங்களுக்காக கண்டுகொள்ளப்படாத கடையநல்லூர் நகராட்சி ,பொறுப்பில்லாத சுகாதாரத்துறை என  மக்களிடம் சம்பாதித்து கொண்டிருக்கிறது நிர்வாகம்.
இந்த சூழ்நிலை நீடித்தால் பெரும் இழப்பு மக்களுக்குத்தான் என  பொதுமக்கள்   இன்று தாங்களே   களத்தில்  இறங்கி தங்கள் பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த .தொடங்கி உள்ளனர்.
இதோ இங்கு கடையநல்லூர் . A1 பள்ளியின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய உதவிய நண்பர்கள்.
வாழ்த்துக்கள் நண்ர்களே.
நமக்கு நாமே பாதுகாப்பு …தொடரட்டும் இதுபோன்ற மக்கள் பணி
வரவேற்போம்.
15940512_1414851005200133_2144871772543718790_n 15941352_1414850935200140_3839123433563572619_n 15977200_1414850965200137_7735697215382514868_n 16003114_1414850898533477_653946701913769510_n

Add Comment