கடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள கடையில் தீ விபத்து

கடையநல்லூர் மெயின் ரோட்டில், அய்யாபுரம் தெருவின் அருகில் அமைந்துள்ள சென்னை ஹாட் சிப்ஸ் கடையில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் திடீர் தீ விபத்து.

சென்னை ஹாட் பப்ஸ் பேக்கரியின்
மேல் தளத்தில் திடிர் என தீ பிடித்து எரிய ஆரம்பித்தது அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் உடனே வந்த

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
லேசான சேதத்துடன் ஹாட் பப்ஸ் கடை தப்பியது.

மாடியில் அமைந்துள்ள TNTJ மர்கஸ் லேசான சேதங்களுடன் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

 

IMG-20170114-WA0006 IMG-20170114-WA0005 IMG-20170114-WA0004 IMG-20170114-WA0003 IMG-20170114-WA0001
IMG-20170114-WA0007

 

Add Comment