கடையநல்லூர் மதினா நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

இன்று 14-01-16 காலையில் நெல்லை மேற்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை மற்றும் அல் ஷிபா ஆயுர்வேத கிளினிக் சேர்த்து நடத்திய நிலவேம்பு கசாயம் இன்று மதினா நகர் கண்ணாடி லாட்ஜில் அருகில் வைத்து வினியோகம் செய்யப்பட்டது.
15994425_1336355466427010_6877215580344771342_o

15994933_1336355309760359_8695913447958450124_o

15995084_1336355223093701_2970332569040019168_o

16112571_1336355383093685_5640007834108260453_o

Add Comment