பீட்டாவும் கோரமுகம்…

பீட்டாவும் கோரமுகம்,
மிருகநேயன் என்ற பெயரில் மிருகங்களை கருணை கொலையும் தங்களின் வியாபார பணப்பெருக்கமே குறிக்கோள்.
தெருவில் திரியும் வளர்ப்பு மிருகங்களை காப்பாத்துகிறோம் என்ற நோக்கில் குறிப்பிட்ட நாட்கள்வரை யாரும் கோரவில்லை எனில் கருணை கொலை எனற நோக்கில் கொலை செய்து அதன் மாமிசம் தோல் பொருள்கள் இன்னும் இத்தியாதிகளை பன்னாநாட்டு வியாபாரத்தின் முதலாளிகளுக்கு விற்பனை செய்து தங்களின் அமைப்புக்கு கொழுத்த பணத்திற்க்கு அடிகோல் வளர்ச்சி காண்கிறார்கள்
இவர்கள் அம்மிருக ஆயுள்காலம்வரை உணவு கொடுப்பதில்ம் பண்ணவே இந்த யுக்த்தி.
அதற்க்கு இந்த அடிமை வேலை பார்க்கும் அமைப்பை வளர்க்க கால்லூன்றியிருக்கிறது.
விரிவான விளக்கத்திற்கு பார்க்க
வணக்கம். இந்தியா. நன்றி பதிப்பாளர் தகவலுக்கு,
நாள்@ 15/ 01/2017 வணக்கம் இந்தியா.

15977251_1251263514955912_4472012811944486048_n

15977367_1251263491622581_4929403759328404528_n

Add Comment