கடையநல்லூரில் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து பல்வேறு உயிர்பலிகள் நடந்தவண்ணம் உள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு சமூக னால அமைப்புகள் , அரசியல் காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் இளஞ்சர்களிடம் பிற்பட்ட பலகட்ட விழிப்புணர்வு பதிவுகள் என நாள்தோறும் ஏற்படும் பிரச்சாரத்தை தொடர்ந்து கடையநல்லூருக்கு தமிழ்நாடு சுகாதார குழு மற்றும் அரசு அதிகாரிகளும் முகாமிட்டு தொடங்கி உள்ளனர்.

15940424_1338322302895096_8080259832318773725_n

15965822_1338322262895100_4596033848488515260_n

15966129_1338322276228432_1220637675783831081_n

16105585_1338322246228435_6643253856238521101_n

Add Comment