கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 4வது தெரு, மூடப்படாத குடிதண்ணீர்க் குழாய்

கடையநல்லூர் நகராட்சி ரஹ்மானியாபுரம் 4வது தெரு, தாருஸ்ஸலாம் பள்ளி அருகில் சரியாக மூடப்படாத குடிதண்ணீர்க் குழாய் பள்ளத்தில் நீர் நிரம்பும் காட்சி. குழாய் லீக்கேஜ். பலமுறை எடுத்துச் சொல்லியும் சரி செய்யப் படவில்லை. பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் அபாயத்தை நகராட்சி நிர்வாகம் தடுக்குமா? குடிதண்ணீர் வீணாக(கி)ப் போவதை தடுத்து நிறுத்துமா?

15940458_1232602140160401_14569787354372213_n

15965893_1232602043493744_5812248573902913173_n

Thats Mohideen

Add Comment