கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பில் அந்நூர் அரபி ஆரம்ப பாடசாலை மாணவ மாணவிகள் மூலமாக டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பேட்டை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சுத்தம் சுகாதாரம் கொசுவை ஒழிப்போம் டெங்வை விரட்டுவோம் போன்ற வாசகம் எழுதிய பதாகைகள் ஏந்தி சென்றனர் இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

IMG-20170117-WA0010

IMG-20170117-WA0009

IMG-20170117-WA0008

IMG-20170117-WA0007

IMG-20170117-WA0005

Add Comment