கடையநல்லூர் வருகைதந்த CMA பிரகாஸ் IAS அவரிடம் SDPI கோரிக்கை மனு

கடையநல்லூர் வருகைதந்த CMA பிரகாஸ் IAS அவரிடம்
SDPI கோரிக்கை மனு

கடந்த பல மாதங்களாக கடையநல்லூர் பகுதியில் பரவிவரும் மர்ம காய்ச்சல்லால் மரணங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
மர்ம காய்ச்சலுக்கு நடவடிக்கை எடுக்க கூடி இன்று கடையநல்லூர் வருகை தந்த தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர் பிரகாஷ் IAS அவர்களிடம் SDPI கட்சியின் சார்ப்பாக மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கைகள் :
1. மக்கள் நலன் அக்கறையில்லா நகராட்சி ஆணையாளர் உடனடியாக மாற்றம் செய்திட வேண்டும்
2. பாப்பன் கால்வாய் உடனடியாக தூர் வாரிட வேண்டும்
3. ஆடு அறுக்கும் மையத்தின் கழிவு நேரடியாக பாப்பன் கால்வாயில் கழிப்பதை தடுத்து ஆடு அறுப்பு மையத்தினை மறு பரிசீலனை செய்திட வேண்டும்
4. கடயநல்லூரில் பரவி வரும் காய்ச்சல் டெங்கு தான் என்று அறிவிக்க வேண்டும்

Add Comment