சீரழிந்து கிடக்கும் கடையநல்லூர் ! பொறுப்பற்ற நகராட்சி நிர்வாகம்.

சீரழிந்து கிடக்கும் கடையநல்லூர் ! பொறுப்பற்ற நகராட்சி நிர்வாகம்.

கடையநல்லூரில் கடந்த  பல’வருடங்களாக ஏற்பட்டு வரும்  டெங்கு மற்றும் பலவித பலவிதமான புதுப்புது நோய்களால் பலர் மரணித்துள்ளனர்.
 இதற்க்கு முக்கிய காரணமே ஆங்காங்கே இருக்கும் குப்பி கழிவுகளை கடையநல்லூர் நகராட்சி சுத்தப்படுத்தாமல் இருப்பதே.
இதனை பலமுறை நகராட்சி நிர்வாகத்தின் கவனித்திற்கு எடுத்துச்சொல்லியும் பொறுப்பற்ற பதில்கள்தான் வருகின்றன.
இதோ இன்று மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும் இதே கேள்வியை  நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு.
 கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் துப்புரவுப் பணிகளை நாங்கள் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறோம் என விளக்கமளித்துள்ளார்.
உடனடியாக தனது  தொண்டர்களிடம் இது பற்றி புகைப்படங்களை எடுத்துவர சொல்லி அனுப்பி உள்ளார்.
இதோ மக்களின் பார்வைக்காக இந்த போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்ட துப்பரவு பணி .
இவர்களை என்ன செய்ய்யலாம்.
15975132_1463913823648803_1023937248012292866_o 16107172_1463913573648828_7489029096421255837_o 16113090_1463913010315551_3371726950504271298_o 16113134_1463912860315566_8340756161582645400_o 16113435_1463914176982101_5455958726669132702_o 16143646_1463913773648808_5121359384045921957_o

Add Comment