கடையநல்லூர் எம் எல் ஏ அலுவலகத்தில் குடியரசு தின விழா !

கடையநல்லூர் எம் எல் ஏ அலுவலகத்தில் குடியரசு தின விழா !
கடையநல்லூர் எம் எல் ஏ அலுவலகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நெல்லை மேற்கு மாவட்ட த் தலைவர் ஜனாப் அல்ஹாஜ் செய்யது சுலைமான் அவர்கள் தேசீயக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயலாளர் வி. ஏ. இக்பால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நகர இ. யூ. மு. லீக் தலைவர் செய்யதுமசூது ,துணைத் தலைவர் எம் எஸ்.இஸ்மத் நகரச் செயலாளர் அப்துல் லத்தீப் பொருளாளர் கபீர் மற்றும் நிர்வாகிகளும் முஸ்லிம் லீக் செயல் வீரர்களும் பொது மக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.FB_IMG_1485408587724

FB_IMG_1485408582171

Add Comment