கடையநல்லூரில் சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்திய TNTJ

கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெரு மேற்கு பகுதியில் பல நாட்களாக தேங்கி கிடந்த சாக்கடை கழிவுகளை கண்டுகொள்ளாத கடையநல்லூர் சுகாதார துறை .

சுத்தப்படுத்தியது TNTJ பேட்டை கிளை.

இதே போன்று அனைத்து பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுகளை சுகாதாரதுறை சுத்தப்படுத்தி உயிர் பலிகளை குறைக்க முயற்சி செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

FB_IMG_1485698814540

FB_IMG_1485698812105

FB_IMG_1485698809800

FB_IMG_1485698807417

Add Comment