கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடையநல்லூர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
அகலமான ரோட்டை ஆக்கிரமித்து குறுகிய சாலையாக மாற்றுவது அவ்வப்போது நடந்து வரும் சூழ்நிலையில் இன்று திடீரென ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

இதில் ரஹுமானியாபுரம் எதிரில் அமைந்துள்ள கடைகள் மற்றும் வங்கிகளில் ஆக்கிரமித்துள்ள இடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

Sulaiman

IMG-20170201-WA0019

IMG-20170201-WA0016

IMG-20170201-WA0017

IMG-20170201-WA0015

IMG-20170201-WA0013

Add Comment