பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் பகுதி செயற்குழு கூட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் பகுதி செயற்குழு கூட்டம் கடையநல்லூர் நகர அலுவலகத்தில் வைத்து 01-02-2017 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் S.M. திப்பு சுல்தான் B.Tech., மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் D. செய்யது இப்றாஹிம் உஸ்மானி அவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் கடையநல்லூர் நகர தலைவராக I.ஷேக் ஃபரீத் M.Sc., B.Ed., அவர்களும், செயலாளாராக S.முகம்மது கனி அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கூட்டத்தின் நிறைவாக வரும் பிப்ரவரி 17-ம் தேதி அன்று நடக்கவிருக்கும் “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு” அனைத்து சமுதாய மக்கள், ஜமாத்தார்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கவும், அதிகமான பொதுமக்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

16298656_1515102231848378_7926046676578747371_n 16473842_1515101895181745_7374064593606756184_n

Add Comment