MP மரணமும் மரபை மீறிய பட்ஜெட் தாக்கலும்

16406985_1902380803329298_4134237171526299610_n

MP  மரணமும் மரபை மீறிய பட்ஜெட் தாக்கலும்

MP ஒருவர் உயிர் இழந்து இருக்கும் போது அவருக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டு பாராளுமன்றம் ஒத்திவைப்பது மரபு

ஆனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னால் வெளியுறவு ,ரயில்வே மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைகளின் அமைச்சரும் ஐந்து முறை MP இருந்த கேரள மாநிலம் மலப்புரத்தின் தற்போதைய MP மான இ அஹ்மத் இன்று உயிரிழந்த நிலையில்
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மரபை மீறி பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வது மனித நேயம் இல்லாத செயல்

இன்று நடக்கும் கூட்டம் மறைந்த MP, அந்த தொகுதி மக்கள் மற்றும் ஒட்டுமொத்த சிறுபாண்மை மக்களையும் இழிவு
படுத்தும்செயல் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
மேலும் MP ஐ இழுத்து வாடும் அவர் குடும்பம் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

Rajappa

Comments

comments

Add Comment