பெஸ்ட் ஸ்கூல்(Best School) ஆண்டுவிழா நேரடி ஒளிபரப்பு

கடையநல்லூரில் இயங்கி வரும் பெஸ்ட் ஸ்கூலின் 13வது ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெரும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நமது கடையநல்லூர் .org யின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நிகழிச்சி இன்று(25/02/2017) காலை 10.30 மணிமுதல் 12.30 மணிவரையிலும். மாலை 3 மணிமுதல் 6 மணி வரையிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் என அனைவரும் நிழ்ச்சியயை பார்த்து மகிழுங்கள்.

இதே பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு தொடங்கும்

Add Comment