கடையநல்லூரில் டாக்டர்களின் மனிதாபிமானம் செத்துவிட்டது

கடையநல்லூரில் இரவு நேரங்களில் டாக்டர்களின் மனிதாபிமானம் செத்துவிட்டது

இன்று நடந்த குழந்தை இறப்பு ஓர் உதாரணம் கடந்த
7 நாட்கள் காய்ச்சலால் அன்ஸர் டாக்டர் மருத்துவம் பார்த்துள்ளார் பின்னர் நெல்லை தம்பி டாக்டர் பையன் அபூபக்கரிடம் மருத்துவம் பார்த்து பின்னர் நேற்று மாலை ஊர் திரும்பிய குழந்தைக்கு இரவு 1மணிக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு பெற்றோர் ஒவ்வொரு டாக்ரிடமும் அதிகாலை வரை தூக்கி சென்றுள்ளார் இரவு முழுவதும் டாக்டர்க கனி Drஅன்ஸர் drசஞ்சீவி dr சுப்பிரமணியன் ஆகியோரின் ஆஸ்பத்திரி கதவுகளை தட்டியும் திறக்கவில்லை இறுதியில் மதீனாநகரில் குடிஇருக்கும் Dr ஜொஹாராவின் கதவு திறந்தது எழுந்து பார்த்த போது குழந்தை இறந்து விட்டது என்று கை விரிப்பு எவறுமே இரவில் குழந்தைக்கு என்ன நடந்தது என்று பார்கவில்லை பின்னர் எவன் சொன்னான் சளி அடைப்பு என்று.

ஏற்கனேவே உள்ள காய்ச்சல்தான் மரணத்திற்கு காரணம்.

இது இரண்டாவது மரணம் சில மாதத்திற்கு முன்னர் ரஹ்மானியாபுரம் மமர்யம் பள்ளி இமாம் பாருக்கின் குழந்தையும் இப்படிதான் திடீர் என இறந்தது குறிப்பிடதக்கது.

-குறிச்சி

Add Comment