கல்லறை தவம்

கல்லறை தவம்
ஈர அலை தழுவிய உப்புக்காற்று
அண்டப் பெருவெளி அனைத்தும் தண்ணீர்
புதையும் கால்களைவிட்டு அகலாத மணல்பூ
மறைந்து மறைந்து முகம் மறைக்கும் முகில் குழு
கால் சிலம்பம் கையில் Buy Levitra கொண்ட காப்பிய நாயகி
அணையா விளக்கொளியில் அறிஞர்
அழும் குழந்தை
அனாதைப்படகு
கண்ணில் நிலைக்கும் கலங்கறை விளக்கம்
இத்தனையும் இருந்தும் ஏதோ ஒரு தனிமை
பெண்ணே உந்தன் துரோகித்த மனசு
நான் என்ன ஆணும் ஆணும் சேர்ந்து பெற்ற அனாதைக்குழந்தயா

Add Comment