விழிப்புணர்வில்லாத மக்களால் நாடு விழங்காமல் போய்க்டிருக்கிறது

இதோடு GST இதுவும் கடந்து செல்லும்.
விழிப்புணர்வில்லாத மக்களால் நாடு விழங்காமல் போய்க்டிருக்கிறது என்பதுதான் வேதனையான விசயம்.

1.570 கோடி எங்கே?
2.கரூர் அன்புநாதன் எங்கே?
3.ராஜசேகர் ரெட்டி எங்கே ?
4.ராம் மோகன்ராவ் எங்கே ?
5. சைதை துரைசாமி வழக்கு எங்கே ?
6. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த. ரெய்டில் சிக்கியது கோடிகள் எங்கே ?
7. அமைச்சர்விஜயபாஸ்கர் வழக்கு எங்கே ?
8. ராதிகாவின் ஐந்தாவது புருஷன் சரத்குமார் வழக்கு எங்கே ?
9. இரட்டை இலைக்கு தினகரனிடம் லஞ்சம்
பெற முயன்ற தேர்தல் ஆணையர் எங்கே ?
10. ஜெயலலிதாவின் மர்ம மரணம். அவது கால் எங்கே ?
11. ரயில் ஓட்டைய போட்டு ஆட்டைய போட்டது என்னாச்சு?
12. சசிகலா புஷ்பா விவகாரம் என்னாச்சு?
13 தீனதயாளன்னு… ஒருத்தன் தமிழக கோவில் (தெய்வங்களை) சிலைகளை ஆட்டைய போட்டது என்னாச்சு?
14. ஆவின் பால் ஊழல் என்னாச்சு?
இன்னும் மாட்டு அரசியல் செய்யும் பயங்கரவாதிகளால் எத்தனையோ அத்தனையும் எங்கே? எங்கே? எங்கே?

இதில் ஏதேனும் ஒன்றுக்கு உங்களிடம் பதில் உள்ளதா? பிறகு எதற்கு இந்த சட்டம், நீதி, அரசியல்…. இந்த துறைகள் மீதுள்ள நம்பகத்தன்மையை மக்கள் இழந்து வருகிறார்கள். அனைவருக்கும் சட்டம் சமம் என்றால் ஏன் இந்தக் காலதாமதம். நீதித்தேவதையே நீதித்துறையைக் காப்பாற்று.

Add Comment