கடையநல்லூர் தினசரி மார்கெட்டில் ஏமாற்றப்படும் மக்கள்

கடையநல்லூர் தினசரி மார்கெட்டில் அனேக வியாபாரிகள் ப்ராடு திருட்டு வேலை செய்வதை காணக்கூடியதாக உள்ளது , அதாவது வரி காட்டாத வியாபாரிகள் கூட ஜிஎஸ்டி என சொல்லி விலை ஏற்றி விற்பனை செய்கிறார்கள்… குரிப்பாக நமதூர் பெண்களை இலகுவாக ஏமாற்றி காசை பறித்துக்கொள்கிறார்கள், ஆகவே அப்படிபட்டவர்களிடம் தயங்காமல் பில் கேளுங்கள்…

Haider Ali

Add Comment